Tag Archives: Varalaxmi Sarathkumar

நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி சரத்குமார் !?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யும், பாக்கியராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் களம் இறங்குகிறார்கள். விஷால் தனது பாண்டவர் அணியை ப்ரொமோட் செய்யும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்க்கு கண்டம் கூறும்வகையில் , சரத் குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியிடமிருந்து விஷாலுக்கு எதிரான கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், “விஷால், உன்னுடைய சமீபத்திய வீடியோ என்னை வருத்தமடையச் […]

பாம்புடன் வாழும் ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி

நீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1979ல் வெளியான நீயா படத்தில், கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் பாம்பு பலி வாங்குவது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வெற்றி பெயரை மையமாக வைத்து இதன் தொடர்ச்சியாக நீயா 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய், ராய் லக்ஷ்மி, […]

First look posters of ‘Danny’

On the occasion of Varalaxmi SarathKumar’s birtday, the makers of Danny have released the first look posters of the film. The film is directed by Santhanamoorthy, and is said to be have a woman-centric subject. The makers of the film had Jayam Ravi unveil the posters on Twitter. Produced by PG Muthiah and M Deepa […]

Neeya 2 – Trailer is out

The trailer of Neeya 2, a horror thriller written and directed by L Suresh, starring Jai in the lead has been released. The film is said to be a take-off from the 1979 film Neeya which starred Kamal Haasan. The new film features Varalaxmi, Raai Laxmi, Catherine Tresa and Jai. The film is produced by A Sridhar under the banner of […]

தெலுங்கிற்கு செல்லும் வரலக்‌ஷ்மி சரத்குமார் – வில்லியா?

வரலக்‌ஷ்மி சரத்குமார். 2018 -ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் ஏராளம். அதில் சர்க்கார் பெரிய வெற்றியை பெற்றது. சண்டைக்கோழி , மாரி-2 படங்களிலும் அவரது பங்களிப்பு அதிகம். இப்பொழுது அவரது நடிப்பை பார்த்து தெலுங்கு திரையுலகில் அவரை நடிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதில் முதல் படமாக சந்தீப் கிஷான் மற்றும் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமா பிஏ.பிஎல் படத்தில் நடிக்க இருக்கிறார். அதிலும் அவர் வில்லியா என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.

அடுத்தடுத்த அறிவிப்புகளால் இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் ரசிகர்கள் – விவரம் உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் […]

நிகழ்ச்சி தொகுப்பளராக உருவெடுத்த சர்க்கார் பட நடிகை – விவரம் உள்ளே

நடிகரும், பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள்தான் நடிகை வரலட்சுமி ஆகும். வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் சார்ஜுன் இயக்கத்தில், இவரது நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்திற்கு […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news