Tag Archives: vairal video
தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அனைவரையும் கலாய்த்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் தமிழ்ப்படம். முதல் பாகத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளிவந்த இந்த படத்தின் டீசரை மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மிர்ச்சி சிவா நடிப்பில் அமுதன் இயக்கியுள்ள தமிழ்ப்படம் 2விற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வரும் 12ம் தேதி […]