Tag Archives: vadivelu memes

அடுத்த ரவுண்டு வரும் வடிவேலு!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக உச்சம் தொட்டவர் வடிவேலு. 24ஆம் புலிகேசி படத்தை எடுக்கத் தொடங்கினர். ஆனால் சில நாட்களில் இயக்குநர் சிம்புதேவனிற்கும், வடிவேலுவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. ‘Nesamani’ என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது வடிவேலுவை பற்றி மீண்டும் பேச வைத்தது. இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு வடிவேலு பேட்டியளித்தார். அதில், தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்தால் என்ன? அதான் உலகளாவிய சினிமா […]

என்னை சாகடிக்க நினைக்கும் தயாரிப்பாளர் சங்கம்!! கண்கலங்கிய நேசமணி!!

கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருப்பவர் வடிவேலுவின் நேசமணி. டிரெண்ட் குறித்து வடிவேலு பேசியுள்ளதாவது, “எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்வர்கள். அது போல நேசமணிக்கு கிடைத்த எல்லா புகழும் இயக்குனர் சித்திக்கையே சேரும். நேசமணி கதாபாத்திரத்தை உருவாக்கியதே அவர் தான். மேலும், நான் வாழக்கூடாது என்னை சாகடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து விட்டது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எனக்கு கிடைத்த இந்த இடைவெளியில் என் மகன் மகளுக்கு திருமணம் செய்து […]

மீண்டும் வரும் இம்சை அரசன் ! 24 ஆம் புலிகேசி விரைவில்..?’

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ வெற்றியை தொடர்ந்து ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஷங்கர் தயாரித்து சிம்பு தேவன் இயக்கி வைகைப்புயல் வடிவேலு நடிக்க, விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தடைப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குநர் சிம்பு தேவன் ஒரு படத்தை  இயக்கவுள்ளார். அந்த படம் […]
Inandoutcinema Scrolling cinema news