Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: twitter

இவர்களுக்காக மனம் வருந்திய நடிகை சாய் பல்லவி – விவரம் உள்ளே

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரள திரைப்பிரபலங்கள் டுவிட்டர் மூலமாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிவின் […]

பூநூல் பற்றி நடிகர் கமல் ஹாசனின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் நடிகர் கமல் ஹாசன் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ஒருவர் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய […]

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி!!!

ஃபேஸ்புக், வாட்ஸப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உகாண்டா நாட்டின் குடியரசுத் தலைவரான யோவெரி முஸ்வெனி, சமூக வலைத்தளங்கள் போலி தகவல்களை ஊக்குவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கும் சட்ட குறிப்பில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் கையெழுத்திடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Inandoutcinema Scrolling cinema news