Tag Archives: trisha

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் […]

ரஜினி – கார்த்திக் சுப்ராஜ் படத்தில் இணைந்த நடிகை திரிஷா ? விவரம் உள்ளே

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்த படம் இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் […]

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய நடிகை திரிஷா. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் […]

கீர்த்தி சுரேஷ், ரன்பீர் கபூர் பாணியில் நடிகை திரிஷா. விவரம் உள்ளே

பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இன்னிலையில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. […]

அந்த சம்பவத்தைக் கேள்வி பட்டு மனசு உடஞ்சிட்டேன் – நடிகை திரிஷா

இயக்குனர் ரமணா மாதேஷ் மிரட்டல் படத்திற்கு பிறகு சிறிது காலம் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்த இவர், நடிகை த்ரிஷாவை வைத்து மோகினி திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மோகினி படம் வரும் 27-ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, யோகி பாபு, சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, சாமிநாதன், கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் […]
Page 4 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news