Tag Archives: trisha

‘காதல் ஒரு பட்டாம்பூச்சி’ மனம் திறந்த திரிஷா!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கொரோனா உரடங்கில் வீட்டில் இருந்தபடியே தனது பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக கொண்டாடினார். […]

திரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கெளதம் மேனன் இயக்கத்தில், த்ரிஷா ஒரு குறும்படத்தில் நடித்து வந்தார். முழுக்க கெளதம் மேனன் தொலைபேசியில் வீடியோ கால் மூலமாக சொல்ல, அதை வீட்டிலிருந்தபடியே ஷுட் செய்து அனுப்பினார். தற்போது டீஸரை வெளியிட்டுள்ளனர். டீசரை […]

கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் குறும்படம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஒரு குறும்படத்தில் த்ரிஷா நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலா வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலுமே எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தில் கரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மட்டும் வெளியிட்டும், பகிர்ந்தும் வருகிறார்கள். இதனிடையே சமீபமாக பலரும் வீட்டிற்குள்ளேயே குறும்படம் ஒன்றை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘லாக்டவுன்’ என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. ஆதவ் கண்ணதாசன் அதை இயக்கியிருந்தார். […]

டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்?

கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் திரையரங்குகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்க ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு மாறி வருகிறார்கள். ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதுபோல் மேலும் 5 படங்கள் […]

Samantha Akkineni gets emotional playing Janu in 96 Telugu remake

Samantha has successfully wrapped up her portions in the Telugu version of classic romantic musical ’96’. The 96 Telugu remake has been progressing at a swift pace for several months now. The latest development is that Samantha has wrapped up her portions in the Telugu remake. She took to social media to share her look […]

த்ரிஷா படத்துக்கு யு/ஏ சான்று

நடிகை த்ரிஷா நடிப்பில் தற்போது ‛சதுரங்கவேட்டை 2, கர்ஜனை பரமபதம் விளையாட்டு’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் ‛பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்துக்கு, யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, இந்த படத்தை, அக்டோபரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா ?

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் […]

இந்த மாதிரியான படம் பண்ணி எல்லோருடைய கண்ணையும் திறந்துட்டாரு!? -திரிஷா…

தல அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்(UNICEF)க்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா பங்கேற்றார். அப்போது தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களை மையப்படுத்தி அதிக திரைப்படங்கள் வருகிறது. தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை […]

சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, தற்போது எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் மட்டும் நடிக்கிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்திலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையிலும் உருவாகும் ராங்கி படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில், நடிகை த்ரிஷா, இரும்புக் கம்பி ஒன்றில் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். கையில் […]

‘சிங்கிள் பட் டேக்கன்..’ மீண்டும் காதலில் திரிஷா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரையில் சென்றது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக அவர்களது திருமணம் நின்றுவிட்டது இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா ரசிகர் ஒருவரது உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து த்ரிஷா சிங்கிள் பட் டேக்கன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் த்ரிஷா காதலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Page 1 of 612345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news