Tag Archives: trisha latest stills

த்ரிஷா படத்துக்கு யு/ஏ சான்று

நடிகை த்ரிஷா நடிப்பில் தற்போது ‛சதுரங்கவேட்டை 2, கர்ஜனை பரமபதம் விளையாட்டு’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் ‛பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்துக்கு, யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, இந்த படத்தை, அக்டோபரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, தற்போது எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் மட்டும் நடிக்கிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்திலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையிலும் உருவாகும் ராங்கி படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில், நடிகை த்ரிஷா, இரும்புக் கம்பி ஒன்றில் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். கையில் […]

செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை.

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து […]

‘சிங்கிள் பட் டேக்கன்..’ மீண்டும் காதலில் திரிஷா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரையில் சென்றது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக அவர்களது திருமணம் நின்றுவிட்டது இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா ரசிகர் ஒருவரது உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து த்ரிஷா சிங்கிள் பட் டேக்கன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் த்ரிஷா காதலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு போது பிரபல நடிகைக்கு வாந்தி, மயக்கம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகை திரிஷா. அதன் பிறகு அவருக்கு குறிப்பிட்ட காலம் சரியான கதை எதும் அமையவில்லை. எனினும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த 96 படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. தற்போது எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கத்தில் ராங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இவர் படப்பிடுப்பின் போது வாந்தி, மயக்கம் ஏற்படாது இதற்கு, […]

’96’ திரிஷாவின் ரி-என்ட்ரி |புதிய படத்தின் தலைப்பு – பிரபல இயக்குனர்

முன்னணி நடிகையான திரிஷா நீண்ட இடைவெளிக்கு பின் 96 படத்தின் மூலம் ரொமான்ஸ் படத்திற்கு ரி என்ட்ரி தந்தார். இவர் தற்போது ‘எங்கேயும் எப்போதும் “படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக உள்ளதாக அதிகாரப்பூர்வனமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னை யில் நடைபெற்றது. பிரபல இயக்குனர் ஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப்படத்திற்கு “ரங்கை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Inandoutcinema Scrolling cinema news