கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர். கஜா புயல் கோர தாண்டவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய சென்றார். குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் திடீரென தனது […]