Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: TN govt

கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் – நடிகர் விஷால் வேண்டுகோள்

 சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துளார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனை தருகிறது. இது […]

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று தீர்ப்பு – தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்கக்கோரி கவர்னரிடம். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தாபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் கடந்த ஜனவரி 24ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கபோவதாக சென்னை […]

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிடும் அளவில் குறைந்துள்ளனர் – நடிகை திரிஷா

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிடும் அளவில் குறைந்துள்ளர் என்று இந்திய யூனிசெப் நல்லெண்ண தூதர் நடிகை திரிஷா கூறினார். ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (தீங்கு விளைவிக்கும் என பட்டியலிடப்பட்டுள்ள) வேலைக்கு செல்ல தடை சட்டம் உள்ளது. இருப்பினும் பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை, வருமை உள்ளிட்ட, அதிகாரிகள் அலட்சியம் பல்வேறு காரணங்கள் இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் படிப்பை தவிர்த்து […]
Inandoutcinema Scrolling cinema news