Tag Archives: thirumurugan
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழ்நாடு காவல்துறையினர் இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். இதற்க்கு முன்னணி அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழ்நாடு காவல்துறையினர் இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஐநா மனித உரிமைப் பேரவையில் […]