Tag Archives: thirumurugan gandhi

ஜிப்ஸி படத்தில் திருமுருகன் காந்தி – very very bad

ஜீவா நடிக்கும் படம் ஜிப்ஸி. இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதற்கான சாங்க் டீசர் வெளியாகியுள்ளது. அதில் சந்தோஷ் நாராயணனை கைது செய்து கொண்டு செல்கின்றனர். அவரை ஏன் கைது செய்தார்கள் என ஏற்கனவே ஜெயிலில் இருக்கும் சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி கேட்பது போல் காட்சி அமைத்துள்ளனர். இந்த பாடலின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பெரியாரையும், அம்பேத்கரையும் நாம் எதற்காக படிக்க வேண்டும் – அநீதி விழாவில் திருமுருகன் காந்தி பேச்சு

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் டெல்லி வரை பரபரப்பாக பேசப்பட்டது. மத்திய அரசு மீதும், நீட் தேர்க்குழுவினர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மாணவி அனிதா மரணத்தை மயமாக வைத்து ‘அநீதி’ என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி […]
Inandoutcinema Scrolling cinema news