Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: thalapathy 63

விஜய் 63 படத்தை பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்க்கார் ஆகும். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சர்க்கார் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]

மூன்றாவது முறையாக இணைந்த விஜய் – அட்லீ கூட்டணி ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.   சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை […]

அட்லிக்கு கிடைந்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைக்குமா? – ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் விக்னேஷ் சிவன் அனைவரின் கவணத்தையும் ஈர்த்தவர் என்று சொல்லலாம். இவர் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூரியாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு விக்கிக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. அடுத்து விக்னேஷ் சிவன் – சிவகார்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி […]
Inandoutcinema Scrolling cinema news