Tag Archives: thala ajith

தல அஜித் ரசிகர்களை வம்பிழுத்த குறளரசன்

இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அஜித்தை அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஆதரிக்கும் வகையில் அஜித் ரசிகர்களும் அதற்கு கமெண்ட் செய்து இருந்தனர். இந்நிலையில் என் அப்பாதான் அடுத்த முதல்வர் வேறு யாரும் கிடையாது என டி.ராஜேந்தரின் மகன் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டிருக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் அஜித் பெயரையும் அதில் குறிப்பிட்டு இருக்க, அஜித் ரசிகர்கள் கோபம் அடைந்து இருக்கின்றனர். பின்னர் சிம்பு அது குறளரசனுடைய பேஜ் இல்லை. அது […]

தல படத்துக்கு நேர்கொண்ட பார்வை தலைப்பு ஏன்?

தல அஜித் குமார் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத்துடன் பிங்க் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்திற்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த தலைப்பு. பிங்க் படம் பார்த்தவர்கள் இந்த தலைப்பு சரியானதுதான் என்று கூறுகின்றனர். அந்த படத்தில் அஜித்தின் கேரக்டர் அதுதானாம். எதையும் நேர் கொண்ட பார்வையில் பார்த்து சரி எது தவறு எது என முடிவெடுக்கும் கதாபாத்திரம் என்பதால் இந்த தலைப்பு வைத்திருப்பதாக சினிமா […]

Director Siruthai Siva,Robo Shankar Joins Viswasam 50th Day Celebration With Thala Fans

WOW!! Director Siruthai Siva,Robo Shankar Joins Viswasam 50th Day Celebration With Thala Fans …

தல மங்காத்தா-2 ரெடி – வெங்கட் பிரபு

தல அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக 50-வது நாளை கடந்துவிட்டது விஸ்வாசம். அடுத்து தல பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் வெங்கட் பிரபு மங்காத்தா-2 ரெடி என்று கூறியிருந்தார் அது தல ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரமாக இருவரும் எடுத்து கொண்ட புகைபடத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு உறுதி செய்துள்ளார். தல ரசிகர்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு […]

Viswasam on Amazon Prime from Today

Tamil actor Ajith’s ‘Viswasam’ released during Pongal weekend alongside Rajinikanth starred ‘Petta’. Viswasam has become the biggest blockbuster in Ajith’s career and went on to create new records at the Tamil Nadu box office. A little over a month after its release, the film is now available to stream on Amazon Prime. Amazon put up a […]

கன்னடத்திற்கு செல்லும் விஸ்வாசம் – டைட்டில் இதுதான்

தல அஜித்தின் விஸ்வாசம் தமிழில் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தை கன்னடா மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கன்னடத்தில் படத்தை பிப்ரவர் மாதம் ரிலீஸ் செய்வதாகவும் படத்திற்கு டைட்டில் ஜெகமல்லா என வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அஜித்தின் ஆரம்பம் மற்றும் விவேகம் கன்னடத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடதக்கது.

தல-61 வரலாற்று படமா? விஷ்ணுவர்தன்

தல அஜித் குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஷ்னுவர்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கே ஜே ஆர் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என தல ரசிகர்கள் விரும்புகின்றனர். தல அஜித்தை ஒரு ராஜா கெட்டப்பில் பார்க்க வேண்டும் என்ற […]

அஜித் ரசிகராக நடிக்கும் அதர்வா – குருதி ஆட்டம்

அதர்வா நடிக்கும் படம் குருதி ஆட்டம். இந்த படத்தை 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். அதர்வா நடித்து கடைசியாக வெளிவந்த படம் இமைக்கா நொடிகள். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. குருதி ஆட்டம் படத்தில் வார்டு பாயாக அதர்வா நடிப்பதாக தகவல். அதோடு அவர் அஜித் ரசிகராகவும் இந்த படத்தில் நடிக்கிறாராம். அஜித் வார்டு பாயாக ஆழ்வார் படத்தில் நடித்தது குறிப்பிடதக்கது. இந்த படம் மதுரையை மையமாக வைத்து கிரைம் திரில்லராக […]

தமிழிசைக்கு தல அஜித் கொடுத்த பதிலடி

தல அஜித்குமாரின் விஸ்வாசம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. அஜித் அவர்கள் இதுவரை எந்த கட்சிக்கும் சப்போர்ட் செய்ததில்லை. ஆனால் அஜித்தின் ரசிகர்கள் பலர் பிஜேபியில் இணைந்தார்கள் என்ற தகவல் வெளிவந்தது. அதனால் தமிழிசை அவர்கள் அஜித்தை புகழ்ந்தும் பேசி இருந்தார். அதற்கு பதில் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித். அதில் நான் எந்த கட்சியை சார்ந்தவன் இல்லை என்றும் சாதாரண ஓட்டு போடும் குடிமகன் என்றும் அதில் கூறி இருக்கிறார். என் ரசிகர்களையும் நான் […]

தல- 59 அஜித்துடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்

தல அஜித் குமார் நடித்து வெளிவந்த விஸ்வாசம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு நடிகர் அஜித் ஹிந்தியில் ஹிட்டான பிங்க் ரிமேக்கில் நடிக்கும் செய்தி வெளியானது. இந்த படத்தை வினோத் இயக்குகிறார். படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் பாலிவுட்டிலிருந்து ஒரு முக்கியமான பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வந்தது. நடிகை வித்யா பாலன். ஹிந்தி உலகில் முக்கியமான ஹீரோயின். அவர் நடித்த துமாரி சுல்ஹா படத்தின் ரீமேக்கில் ஜோதிகா அவர்கள் நடித்தார். dirty picture […]
Page 1 of 41234 »
Inandoutcinema Scrolling cinema news