Tag Archives: telugu cinema news

நிகாரிகாவிற்கு நான் அண்ணன் – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் காதாநாயகன். சில நாட்களாக அவர் சீரஞ்சீவி குடும்பத்திற்கு மருமகனாக போகிறார் என தகவல்கள் வந்தது. அவர் வருண் தேஜின் தங்கை நிகாரிக்காவை காதலிப்பதாகவும் வதந்திகள் வந்தது. நிகாரிக்கா விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர். அவர் நடித்த சூர்யகாந்தம் படத்தின் புரோமோஷனுக்கு விஜய் தேவரகொண்டா தலைமை தாங்கினார். அதுவே அனைவரையும் வியப்பில் ஆழ்த்த, அங்கு வந்த விஜய் தேவரகொண்டா […]

ஸ்ரீ ரெட்டிக்கு அடிச்சான்பார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்

ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் உல்ள நடிகர், டெக்னிஷியன்கள் மீது பாலியல் புகார் கூறி பிரபலமானவர். அவர் லிஸ்டில் தமிழ் சினிமா பிரபலங்களும் உள்ளனர். இப்பொழுது தன் வாழ்க்கையை படமாக்க போவதாக அறிக்கை விடுத்தார். அதற்கு முக்கிய கேரக்டர் கொரட்லா சிவா என்றார். பின் அவர் திரிஷா ராணா சேர்ந்து இருந்த போட்டோவை போட்டு தம்பி எனக்கு, அண்ணை திரிஷாவிற்கு என்று பதிவிட்டு இருந்தார். இவர் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று எண்ணி இப்பொழுது அவரை […]

தெலுங்கிற்கு செல்லும் விஷ்ணு விஷாலின் படம்

விஷ்ணு விஷால் நடித்து பெரிய ஹிட் ஆன படம் ராட்சசன். இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு தமிழில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் நாயகனாக பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யபடவில்லை.

தெலுங்கில் பிஸியாகும் அனிருத்

அனிருத் ரவிச்சந்திரன் தன்னை எப்பொழுதும் பிஸியாக வைத்து இசை அமைப்பாளர். ரஜினியின் பேட்ட படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய ஆஃபர். இந்தியன் 2 வுக்கும் அவர்தான் இசை. இந்நிலையில் இப்பொழுது அவர் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அவர் முதலில் பவண் கல்யாண் படத்திற்கு இசை அமைத்தார். இப்பொழுது ஜெர்ஸி நானி நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இன்னும் அவருக்கு இரண்டு மூன்று பெரிய ஹீரோக்கள் படம் இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ தமிழ்ல உங்க […]

சென்னையில் நடக்கும் சீரஞ்சீவி பட ஷூட்டிங்

சீரஞ்சீவி, நயந்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பிரபல நடிகர்களின் பட்டாளத்தை கொண்டு உருவாக்கப்படும் படம் சாயிரா நரசிம்மா ரெட்டி. இந்த படம் ஒரு வரலாற்று படம் ஆகும் இந்த படத்திற்காக ஒரு பிரமாண்ட செட் மஹாபலிபுரம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் போடப்பட்டுள்ளது. இங்கு சீரஞ்சீவி தமன்னாவுக்கும்மான டூயட் சாங்க் மற்றும் ஒரு சண்டை காட்சியை படமாக்க உள்ளனர். இதற்காகா சிரஞ்சீவி மற்றும் தமன்னா சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ரெட்டி டைரி” ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை படமா?

தெலுங்கு உலகில் பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. அவர் நடித்து பிரபலமாகவிலை. இயக்குநர்கள், நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என கூறி பிரபலமானவர். அதில் தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் சிலரின் பெயரும் அடங்கும். இந்நிலையில் ரெட்டி டைரி என தெலுங்கில் படம் உருவாகி கொண்டிருக்கிறது. அந்த படம் ஸ்ரீ ரெட்டியின் வாழக்கை என்று கூறப்பட்டது. அதுக்கு ஸ்ரீ ரெட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் நான் என் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.

மகேஷ் பாபு படத்தின் லீக் செய்யப்பட்ட புகைபடங்கள் – அதிர்ச்சியில் படக்குழு

மகேஷ் பாபு நடிக்கும் படம் மஹரிஷி. இந்த படத்தின் இயக்குநர் வம்சி. இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. அங்கு ரசிகர்கள் படக்குழுவினருக்கு தெரியாமல் எடுத்த புகைபடங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

நயன்தாரா நடிக்கும் படத்தில் 12 நாட்களாக எடுக்கப்படும் ஒரு பாடல்

நயந்தாரா மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படம் சே ரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் எடுக்க 12 நாட்கள் தேவை படுகிறதாம். இந்த பாடலில் சீரஞ்சீவி, தமன்னா, நயந்தார இருக்கின்றனர். மேலும் 1000 டான்ஸர்சை கொண்டு இந்த பாடல் பிரமாண்டமாக உருவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Inandoutcinema Scrolling cinema news