Tag Archives: teddy movie

அசத்தும் ஆர்யாவின் டெடி டீசர்…இதோ!

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம் டெடி. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். மிருதன், டிக் டிக் டிக் என வித்தியாசமான முயற்சிகளை எடுத்த இயக்குநர் சக்தி செளந்தரராஜன், இந்தப் படத்திலும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். ஆர்யாவுடன் ஒரு டெடி பொம்மை இணைந்து அசத்தும் சாகசங்கள் தான் டெடி படத்தின் கதை.  இந்நிலையில் தற்போது டெடி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த […]

நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்!

மகாமுனி மற்றும் காப்பான் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம் டெடி. இப்படத்தில் ஆர்யா உடன் சாயிஷா மற்றும் நடிகர்கள் சதிஷ் , கருணாகரன் நடித்துள்ளனர். நாய்கள் ஜாக்கிரதை மற்றும் டிக். டிக். டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்திர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். டெடி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. படம் முடிந்த சில […]

ஜோதிகா, சமந்தாவை போல் இருக்க வேண்டும் – சாயிஷா

சாயிஷா சாய்கல் இவருடைய திருமணம் நடிகர் ஆர்யாவுடன் மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது. சாயிஷா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. அவரது திருமண முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இனிமேல் அவர் நடிக்க மாட்டாரா என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்குமாறு ஆர்யாவுடனே டெடி படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. அவருடைய ரோல் மாடல் ஜோதிகா, சமந்தாவாம். அவர்களை போல திருமணத்திற்கு பிறகும் துணிச்சலான ரோல்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் […]

திருமணத்திற்கு பிறகு ஆர்யா,சாயிஷா இணையும் படம்

ஆர்யா மற்றும் சாயிஷா இருவரின் திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் இவர்கள் வரவேற்பு சென்னையிலும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்யாவின் திருமணத்தின் போது ஸ்டுடியோ கிரீன் டெடி படத்தின் போஸ்டரை வெளியிட்டது. அந்த படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
Inandoutcinema Scrolling cinema news