Tag Archives: TECHNOLOGY

தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. ஊட்டியில் முழு சூரிய கிரகணம் 9.26 முதல் தெரிந்தது. மற்ற பகுதிகளில் வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. இதனால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கிரகணம் விலகியதும், முழுமையாக சூரியனை பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர் சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றுகிறது. […]

செயற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி…

தொழில்நுட்ப ரீதியாக முன்னணியில் உள்ள சீன விஞ்ஞானிகள் தற்போது முதல் முறையாக 2020 ஆம் ஆண்டிற்குள் சேர்க்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெச்.எல் 2எம் டோகாமக் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை சூரியன், நியூக்ளியர் பியூஸன்  எனப்படும் அணுக்கரு இணைவு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சூரியனில் உருவாகும் 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் சுத்தமானதாக மற்றும் அளவில் எரிசக்தியை உருவாக்கும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயற்கை […]

ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று […]

புதிய ஐபோன்கள் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் அறிமுகம் செய்துவைத்தார். ஐபோன் 11 மாடல், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்பிளே கொண்டது. நிறம் மாறாது, அழுக்கடையாது, ஸ்கிராட்ச் ஏற்படாது என்பன போன்ற […]

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை – இஸ்ரோ

சந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ஆம் தேதி அதிகாலை  நடைபெற்றது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக லேண்டர் இருப்பதாகவும், அதேநேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இஸ்ட்ராக் (ISTRAC) எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர், லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முழுவீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை, […]

Samsung Galaxy S10-5G இன்டர்நெட் வேகம்!தொழில்நுட்பத்தின் மற்றோரு புரட்சி

உலகின் முதல் முறையாக 5ஜி ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் வேகம் சாதாரணமாக 4ஜியை விட 20 சதவீதம் அதிகம் இருக்கும். தொலைதொடர்புயில் தற்போது உலகம் முழுவதும் 4ஜி பயன்படுத்தி வருகின்றன. எந்த நிலையில் 5ஜி வேகத்துடன் தொலைத்தொடர் அலைக்கற்றை கொண்டு வர பல செல்போன் நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே, லெனவோ மற்றும் எம்ஐ போன்ற நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து சோதனை செய்து வருகின்றன. இந்தநிலையில் சாம்சங் நிறுவனம் ‘கேலக்ஸி எஸ்10ஸ்’ […]

e Mail-Inbox செயலியின் சேவையை நிறுத்தியது Gmail

ஜிமெயில் நிறுவனம் வழங்கிவந்த சேவைகளில் ஓன்று ‘இன்பாக்ஸ் செயலி’. தற்போது அந்த சேவையை, நிரந்தரமாக நிறுத்தியுள்ளது அந்நிறுவனம். இருப்பினும் சில பயனர்களுக்கு இன்னும் அந்த சேவை தொடர்வதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதியுடன் e Mail-Inbox சேவை நிறுத்தப்பட உள்ளதாக Gmail நிறுவனம் கடந்த ஆண்டே அந்நிறுவனம் அறிவித்தது. நிலையில், சில ஐ.ஓ.எஸ் மற்றும் பழைய ஆண்ட்ராய்டு போன்களின் பதிப்புகளில் இந்த சேவைக்கான வெப் வெர்சனை பயன்படுத்தி வந்தவர்களுக்கு சேவை இன்னும் முடக்கப்படவில்லை. அதுபற்றி அந்த […]

I Really Belive that if You Prectice Eneugh You Cauld

Porchetta Ham Hock Turducken Flank Biltong Meatball. Tri-tip Strip Steak Shoulder, Andouille Chuck Sausage Pancetta Pork Loin Filet Mignon Alcatra Shank Doner. Short Loin Prosciutto Picanha Jerky
Inandoutcinema Scrolling cinema news