Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: tamin mnonsoon

தமிழகம், உள்பட 20 மாநிலங்களில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ரிப்போர்ட்

சென்னை: தமிழகத்தில் உள்பட பல்வேறு மாநிலங்களில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (இன்று) கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல உத்திரபிரதேசம் கிழக்கு பகுதி, மேற்கு வங்கத்தில் இமயமலை ஒட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகார் ஆகிய மாநிலங்களில் செவ்வாய் கிழமை (இன்று) முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.   20 மாநிலங்களில் மழை […]
Inandoutcinema Scrolling cinema news