Tags : tamilnadu News

Latest News News Tamilnadu

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி…? எதெற்கெல்லாம் தடை…? முழு விபரம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில்,அன்றைய தினம் எதெற்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும்.  இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. வார நாட்களில் இரவு 10.00 மணி […]Read More

Latest News News Tamilnadu

பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!!

2022ம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே.  இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் திடீரென மீண்டும் கனமழை பெய்ததை அடுத்து பல இடங்களில் வெள்ளக்காடாக இருப்பதால் பொதுமக்கள் அவதி உள்ளனர். குறிப்பாக கோவை விராலிமலை புதுக்கோட்டை திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது அடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் […]Read More

Latest News News politics Tamilnadu

அரசு விழாவாக ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது மற்றும் பரிசு பணத்தை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்க உள்ளார். இந்நிலையில் தஞ்சை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு!

கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது. இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது..விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் […]Read More

Latest News News Tamilnadu

#BREAKING : மண்ணுக்கு அடியில் வெள்ளி நாணயம் ! – மக்கள் வியப்பு!

கீழடியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளி காசு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை, பண்பாடு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து பண்டைய கால எலும்புகள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து வந்த நிலையில் தற்போது வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. முன்னதாக தங்க காசு ஒன்று கிடைத்திருந்த நிலையில் தற்போது கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் வெள்ளியிலான […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – கட்டாயம் பின்பற்ற வேண்டியவை?

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   ஆம், அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு…  பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் நோய் தொற்று அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் கொரோனா […]Read More

Latest News News politics Tamilnadu

சைக்கிள் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த்..! வைரலாகும் புகைப்படம்..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று (05.07.2021) தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும், தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சென்னையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில், […]Read More

Latest News News politics Tamilnadu

”கட்டாயம் வந்துவிடுவேன்” – சசிகலாவின் அடுத்த ஆடியோ!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழியான சசிகலா சிறைத்தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்த நிலையில், அதிமுகவை அவர் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் எனக் கூறி இருந்தார் சசிகலா. தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது அதிமுக, அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதையடுத்து சசிகலாவுடன் பேசுபவர்களை […]Read More

Latest News News Tamilnadu

கட்டுப்பாடுடன் ‘நாளை முதல் அனைவரும் பயணிக்க அனுமதி’!.. ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (25.06.2021) முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !