Tag Archives: tamilnadu cm

கோலாகலமாக நடைபெற்ற ரஜினியின் மகள் திருமணம்

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் இன்று நடைபெற்றது. வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விஷாகன் வணங்காமுடியை மணந்துள்ளார். இவர்கள் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.செளந்தர்யா ரஜினிகாந்த் இந்த திருமணத்திற்கு பிறகு தயாரிப்பில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Inandoutcinema Scrolling cinema news