September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Tamil movie

நடிகை அமலா பாலுடன் நடிக்கவிருக்கும் கிரிக்கெட் பிரபலம் – விவரம் உள்ளே

ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி மனிதன் வரை அறிந்த பிரபலமாக உருவெடுத்தவர்தான் சமீர் கோச்சார் ஆகும். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹாத் சே ஹாத் மிலா என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது NETFLIX வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஜனத், ஹவுஸ்ஃபுல் 3 போன்ற […]

முதல்முறையக இனைந்த விஜய் ஆண்டனி – அர்ஜுன் : கொலைகாரன் அப்டேட்ஸ்

சென்னை: காளி படத்தை முடித்த கையுடன் விஜய் ஆண்டனி அடுத்து, திமிரு பிடிச்சவர், கொலைகாரன் ஆகிய படங்கலில் நடித்து வருகிறார். இதில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுண்ட முதல் முறையாக நடிகர் அர்ஜுன் இனைந்து நடிக்கிறார். இப்படத்தை ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். யா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்கிறார். இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் […]

இந்த காலகட்டத்தில் அது இல்லாமல் எதுவும் நடக்காது – “பேய்பசி” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பொங்கிய “யுவன்”

சென்னை: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசினார்கள். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்: முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. யுவன் ஷங்கர் ராஜா […]

தமிழ் சினிமாவில் “போத” படத்தில் புது முயற்சி

சென்னை: வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விக்கி. இயக்குனர் சுரேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள “போத” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார், ரத்தினகுமார் ஒளிப்பதிவு, 50-50 பிலிம்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்த படம் இன்று முதல் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் புது முயற்சியாக, இந்த படத்தில் ஹீரோயின் இல்லாமல் உருவாக்க பட்டுள்ளது. ஆனால் படத்தில் நாயகன் ஒரு ஆன் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: மொத்த ஸ்க்ரிப்டிலும் சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு.. என பணத்தை சேஸ் பண்ணிப் […]

தமிழ்ப்படம்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பார்கள்… அஜித் ரசிகர்கள் விஜயை அதைவிட கலாய்ப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அனைவரையும் கலாய்த்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் “தமிழ்ப்படம்”. முதல் பாகத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து  8 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த மதம் வெளிவந்த இந்த படத்தின் ட்ரைலரை மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மிர்ச்சி சிவா நடிப்பில் ஸ்பூப் ஜேனர் பணியில் சிஎஸ். அமுதன் இயக்கியுள்ள ”தமிழ்ப்படம்-2″ தணிக்கை குழு யு சான்றிதழ் […]

கடன் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்துக்கு உயர்நிதி மன்றம் எச்சரிக்கை- விவரம் உள்ளே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்காக தனது மீடியா ஒன் நிறுவனம் ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை  என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடன் பாக்கியை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் காலக்கெடு கொடுத்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பானுமதி ஆகியோர் விசாரித்தனர். ஆட் […]

50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்

சென்னை: நடிகை அஞ்சலி தற்போது நாடோடிகள் 2, விஜய் சேதுபதியுடன் பெயரிடப்படாம படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அடுத்து ‘O’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஹாரர் படத்தில் நடிக்கிறார்.  A.J Films சார்பில்  அஜய் பணிக்கர் தயாரிப்பில் இந்த படத்தை பிரவீன் பிக்காட் இயக்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளர் அஜய் பணிக்கர் கூறுகையில், ‘ரசிகர்களுக்கு மிகச்சிறந்த படம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டோம். இறுதியாக, ‘ஓ’ படத்தின் கதையை தேர்வு செய்தோம். ப்ரவீன் ஸ்கிரிப்ட்டை விவரிக்கும் போது, ​கதையை […]
Page 2 of 2«12
Inandoutcinema Scrolling cinema news