Tag Archives: Tamil movie

இது உங்களுக்கு தேவையா சார் !? சரமாரியாக கிண்டல் செய்த சமந்தா..

கொலையுதிர் காலம் படத்தின் டீசெர் வெளிட்டு விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் ராதாரவி ,பிரபல நடிகை நயன்தாராவை பற்றி தவறான கருத்தை கூறியது பெரிய சர்ச்சையாக உள்ளது. அதிக எதிர்ப்பு வருவதால் ‘தான் செய்தது சரி’ என்ற நிரூபிக்க முயற்சி செய்கிறார். இந்தநிலையில் நடிகர் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு உங்களைப் பார்த்தா பாவமாக இருக்கிறது. நீங்கள் அமைதியைத் தேடி அழைக்கிறீர்கள். நான் உங்களுக்கு நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக […]

பொங்கலுக்கு கலக்க வரும் சந்தானம்.

சந்தானம் நடித்து பெரிய அளவில் வெற்றியை கொடுத்த படம் தில்லுக்கு துட்டு. அதன் தொடர்ச்சியாக தில்லுக்கு துட்டு -2 திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன் முதல் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் இரண்டாவது டீசரை பொங்கல் தினத்தன்று வெளியிட இருக்கின்றனர் படக்குழுவினர். இந்த தகவலை அறிந்து சந்தானம் ரசிகர்கள் டீசரை பார்க்க அதிக ஆவலாக இருப்பதாகவும் படத்தின் ரிலீஸ் எப்பொழுது என்று கேள்வி கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சோனியா அகர்வாலின் தனிமை – காரணம் என்ன?

சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்தவர். இயக்குநர் செல்வராகவனுடன் விவாகரத்திற்கு பிறகு அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. அவர் நடித்த ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் மற்றும் எவனவன் எதுவும் அவருக்கு ரீஎண்ட்ரி கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் இப்பொழுது புதியதாக கமிட் ஆகி இருக்கும் படம் தனிமை. தனிமை படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போச்டரை பார்க்கும் பொழுது இந்த படம் அவருக்கு ஒரு ரீஎண்ட்ரியாக இருக்க்ம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

காஞ்சனா-3 ரிலீஸ் எப்போது? இப்போதைய நிலைமை என்ன?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் படம் காஞ்சனா-3. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வேதிகா மற்றும் ஓவியா சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதோடு மட்டும் இல்லாமல் படத்தின் மோஷன் போஸ்டர் பேட்டயுடன் வருவதாகவும் கூறியிருக்கின்றனர். படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். போன வருடமே எதிர்பார்த்த இந்த படம் இந்த வருடம் ஏப்ரலில் ரிலீஸ் செய்வதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

காமெடி படமாகும் உண்மை சம்பவம்!

அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘என் ஆளு சீன் போடுறா’ இந்த படத்தில் நாயகியாக ஷால் என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஆடுகள் நரேன், மனோபாலா, விஜய் டிவி கோகுல், நிஷா ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷமாக வாழும் நாம் அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் ஏற்படுகின்றனர் பின் விளைவுகளை படம் பேசும். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி […]

“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news