Tag Archives: tamil cinema updates

தேவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

கார்த்திக் நடிக்கும் படம் தேவ். இந்த படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கோவிந்த் நிகலானி. படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தின் ரிலீஸை போன வருடம் டிசம்பர் மாதம் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் பொங்கலுக்கும் எதிர்பார்த்தனர். இரண்டு முறை ரசிகர்களை ஏமாற்றினர் தேவ் பட குழுவினர். இப்பொழுது இந்த படத்தை வரும் காதலர் தினத்தன்று வெளியிட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மூன்றாவது முறை தேவ் படக்குழுவினர் கார்த்திக் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பார்களா […]
Inandoutcinema Scrolling cinema news