Tag Archives: tamil cinema news

கனா படத்தின் வெற்றி – விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

சிவகார்த்திகேயனின் தோழரும், நடிகர்,பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் […]

துப்பாக்கி முனை படத்தின் வெற்றிவிழா கொண்டாடிய படக்குழு

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹன்சிகா நடிப்பில் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை. எல். வி. முத்து கணேஷ் இசையமைப்பு மற்றும் ராசமதி ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி […]

சீமானுக்கு ஆதரவாக சிம்பு ரசிகர்கள் – கடும் கோவத்தில் விஜய் ரசிகர்கள்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய பேச்சில் நடிகர் விஜயை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அவருடைய விஜய் பற்றின பேச்சுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சீமான் விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி வைத்திருந்தார். விஜய்யும் முன்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் நாட்கள் ஆக ஆக விஜய் வேறு வேறு படங்களில் நடித்ததால், சீமான் படத்தில் விஜயால் நடிக்க முடியவில்லை. மேலும் அதில் அதில் அதிகபடியாக அரசியல் வசனங்களும், சர்ச்சை காட்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் […]

பாலிவுட்டில் கால் பதிக்கும், வீரப்பன் கதையில் நடித்த பிரபல நடிகை

கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், வனயுத்தம் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இதில் வனயுத்தம் திரைப்படம் வீரப்பன் வாழ்க்கையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான சத்ய ஹரிஷ்சந்திரா என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் […]

Adchithooku Video Song Promo | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva

Watch “Viswasam” Adchithooku Video Song Promo | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva ..

அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்கள் படத்துல இருக்கு – மிலன்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் தமிழக விநியோக உரிமையை […]

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலே எதிர்பார்ப்பை அதிகரித்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். மாயவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார். அதை தொடர்ந்து மீண்டும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கத் தொடங்கினார். சத்தமின்றி மொத்த படத்தையும் முடித்துவிட்டார். இந்த படத்தில் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் […]
Page 5 of 17« First...«34567 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news