Tag Archives: tamil cinema news

பாலிவுட்டில் கால் பதிக்கும், வீரப்பன் கதையில் நடித்த பிரபல நடிகை

கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், வனயுத்தம் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இதில் வனயுத்தம் திரைப்படம் வீரப்பன் வாழ்க்கையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான சத்ய ஹரிஷ்சந்திரா என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் […]

Adchithooku Video Song Promo | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva

Watch “Viswasam” Adchithooku Video Song Promo | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva ..

அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்கள் படத்துல இருக்கு – மிலன்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் தமிழக விநியோக உரிமையை […]

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலே எதிர்பார்ப்பை அதிகரித்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். மாயவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார். அதை தொடர்ந்து மீண்டும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கத் தொடங்கினார். சத்தமின்றி மொத்த படத்தையும் முடித்துவிட்டார். இந்த படத்தில் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் […]

விஜய் 63 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு ? மாஸ் காட்டிய ரசிகர்கள்

நடிகர் விஜய் சர்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பூஜையுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகிபாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். […]

இயக்குனர் பாலாவிடம் பெரிய வித்யாசம் இல்லை – துருவ் விக்ரம்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். அந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ளார். பாலா இயக்கியுள்ள வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக துருவி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இன்னிலையில், படம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை மட்டும்தான் இருந்தது. அப்பாவுக்கும் அதுபற்றித் […]

படத்தின் தனித்துவம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் – பரத் நீலகண்டன்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் புதிய படம்தான் k13. இந்த படத்தில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய அறிவிப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் வடிவமைத்திருக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக […]
Page 4 of 16« First...«23456 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news