Tag Archives: tamil cinema news

விஜய் சேதுபதியுடன் இணைந்த இமைக்கா நொடிகள் பிரபலம்

சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து விஜய் சேதுபதி வருகிறார். ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்க, அவருடைய மகளாக, இமைக்க நொடிகள் பிரபலம் மானஸ்வி நடிக்கிறார். ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். தேனியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் (2018) வெளியான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, […]

100 நாட்களை கடந்து சாதனை படைத்த 96

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் 96. இந்த படம் கடந்த வருடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகுந்த […]

பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் விவரம் – யாரு டாப்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். அஜித்தின் நடிப்புக்கு சரியானப் படமாக இந்த படம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் […]

இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ஓவியா.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படத்தில் காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ஓவியாவாக நடிக்கிறார். இன்னிலையில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள […]

தணிக்கை பெற்றது கிருஷ்ணாவின் கழுகு-2

கிருஷ்ணா, பிந்து மாதவி, காலி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கழுகு – 2, சத்தய் சாய் இயக்குகியுள்ளார். மதுக்குமார் முவி மேக்கர்ஸ் சார்பில் ஆர்.சிங்கார வடிவேலன் தயரித்துள்ளார். இசை யுவன் சங்க ராஜா, ஒளிப்பதிவு கோபி கிருஷ்ணா. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ரிலிஸுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தது. இதில், படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு தற்போது அதற்கு “யூ” சான்றிதழ் கிடைத்துள்ளதாக இயக்குனர் சத்தய சாய் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வசூலில் சாதனை படைத்தது விஸ்வாசமா பேட்டையா ?

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் இன்று வெளியாகியுள்ளது. இதுவரை படம் பார்த்தவர்கள், எல்லா […]

மாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு ?

சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் […]
Page 3 of 17«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news