Tag Archives: tamil cinema news

ஆணாக மாறிய நடிகை தமன்னா ! அதிர்ச்சில் ரசிகர்கள்

“நடிகை தமன்னா மட்டும் ஆணாக இருந்திருந்தால்…!” – சுருதி ஹாசன் பேட்டி முன்னணி நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் நல்ல வரவேற்பை பெற்றவர் .தமன்னாவுக்கு நிறைய நண்பர்கள் இருப்பினும் நடிகை ஸ்ருதிஹாசன் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்த ஓன்று .இருவரும் சந்தித்து பேசும் புகைப்படங்கள் அடிக்கடி இணையதளங்களில் வெளிவருகின்றன . இந்நிலையில்,சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ருதிஹாசன், தமன்னாவின் நட்பை நான் யாருக்காகவும் இழக்க மாட்டேன் என்றும் “தமன்னா மட்டும் […]

நடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் விபத்துக்குள்ளானது – சோகத்தில் திரையுலகம் !

நடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நடிகை ராஷ்மி கவுதம் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். சந்தனு நடித்த “கண்டேன் “,ஜீவா நடித்த “மாப்பிள்ளை விநாயகர் ” போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகை .இவர் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் தற்போது வெப் சீரிஸ்யில் ஒன்றில் நடித்து வருகிறார் . ஞாயற்றுக்கிழமை இரவு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்லும் பொது ரோட்டில் சென்ற ஒருவரின் மீது […]

ஒரு அடர் லவ் பிரியா படத்தை பற்றி கூறும் இயக்குனர் – பிரியா வாரியர் VS நூரின் ஷெரீஃப்

சமீபத்தில் வெளிவந்து வெற்றி படமாக ஓடிக்கொண்டு இருக்கும் மலையாள படம் ஒரு அடர் லவ்.இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது . இந்த படத்தில் அறிமுகமானவர்கள் பிரியா வாரியர் மற்றும் நூரின் ஷெரீஃப். இந்தநிலையில் எந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஒமர் லுலு ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் .’மாணிக்ய மலரே ‘ பாடல் வெளிவருவதற்கு முன்னர் இந்த படத்தின் கதை இது அல்ல. பாடல் நல்ல வரவேற்பை பெற்றதும் இந்த […]

90ML Public Review | Oviya | STR | Anita Udeep

Watch 90ML Public Review, Oviya, STR, Anita Udeep ..

பிரபல மாடல் அழகியை ஏமாற்றிவிட்டாரா இந்தியன் கிரிக்கெட் அணி தலைவர்!?

நடிகையும் மாடல் நடிகையுமான சோபியா ஹயாதை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா காதலித்து காயபடித்தினார் என்று நியூஸ் வைரலாகி வருகிறது. அதை பற்றி ஒரு அலசல்!.. லண்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சோபியா ஹயாத் பின்வருமாறு கூறினார், தனது வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன். என் வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை என்னால் மறக்கமுடியாது. ஏனென்றால் ரோகித் சர்மாவை லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் முதல் முறையாக சந்தித்தேன். […]

Charlie Chaplin 2 -Sneak Peek 2nd | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram | Moviebuff

Watch Charlie Chaplin 2 -Sneak Peek 02 | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram |Thanks to – Moviebuff ..

தமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்?

கதையா, திரைக்கதையா, இயக்குனரா, தயாரிப்பாளரா, கதாநாயகர்களா ? கதை – நானா காரணம் ? கதையாகிய நான் அனைவரிடமும் இருக்கும் ஒருவன். உலகில் வாழும் அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் இருப்பேன். இவ்வளவு ஏன் மிருகங்கள் மொழி உங்களுக்கு புரியும் என்றால் அந்த உயிரினங்கள் கூட உங்களுக்கு கதை சொல்லும். இந்த உலகில் எட்டுதிக்கிலும் நிறைந்து இருப்பேன். இவ்வுலகில் அன்பு, காதல், சந்தோஷம், துக்கம், […]

கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா

இசைஞானி இளையராஜாவிற்கு இந்த வருடம் 75 அகவையை கடந்தார். இதற்க்காக அவருக்கு பல்வேறு துறையில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டு விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது […]

இணையத்தில் கசிந்த விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் […]
Page 2 of 17«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news