Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: tamil cinema news today

ஒருவழியாக சிவாவை கழட்டிவிட்ட தல – வினோத்துடன் புதுப்படம் பிப்ரவரியில் தொடக்கம்?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கதில் தல அஜித்குமார் நடித்த முதல் படம் “வீரம்”. இப்படத்தில் 4 தம்பிகளுக்கு அண்ணனாக மாறுபட்ட கதாபார்த்திரத்தில் தல நடித்திருந்தார். இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சிறுத்தை, தலயை வைத்து அடுத்தடுத்து வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தாததால் சிறுத்தை மீது தல ரசிகர்கள் கடும் மனவுளைச்சலில் இருந்தனர்.   இந்நிலையில், 4வது முறையாக சிறுத்தை – தல கூட்டணியில் தற்போது விஸ்வாசம் […]
Inandoutcinema Scrolling cinema news