Tag Archives: tamil cinema latest news

தியேட்டர் கிடைக்கல ஆனாலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ‘சிகை’ எப்படி! – இதோ இப்படி!

நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெகதீசன் சுப்பு என்பவர் இயக்க கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிய படம் ‘சிகை’. இந்த படத்தில் ரித்விகா, ராஜ் பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்த நிலையில் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் ஏற்பட்டது மேலும் சிறு பட்ஜெட் படம் என்பதால் பொதுமான தியேட்டர்களும், காட்சிகளும் கிடைக்கமல் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் இனிமேலும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்க […]

இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹார்மோனியக் கலைஞர்கள் அழைப்பு – ஆனா ஒரு கண்டிசன்!

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் வரும் ஜன.6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான முன்னேர்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இசைஞானி பங்குபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை வாசிக்க ஹார்மோனிய கலைர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜனவரி 6- இசைஞானி பங்கு பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹார்மோனியக் கலைஞர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.விருப்பம் உள்ளவர்கள் 9Am இசை கலைஞர்கள் சங்கத்தில்(கமலா திரையரங்கு […]

ஜி.வி.பிரகாஷ் எந்த அளவுக்கு ஜாலியா இருக்காருனா… – நீங்களே பாருங்க!

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு இந்த வருடம் சிறப்பான ஆண்டாக தொடங்கி உள்ளது. அவர் நடிப்பில் உருவாகி உள்ள சர்வம் தாள மையம் (பிப். 1), 100 பர்சண்ட் காதல் (பிப்.14) ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இது தவிற ‘ஈட்டி’ பட இயக்குனர் ரவி அரசுவின் ‘ஐயங்கரன்’ படமும் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதனால், ஜி.வி.பி. படு உற்சாகமாக காணப்படுகிறார். எந்த அளவுக்கு என்றால், புலி குட்டி ஒன்றுடன் கொஞ்சி விளையாடும் அளவுக்கு ஜாலியாக உள்ளார். இந்த […]

சேரன் சார் நாங்க ஆல் ரெடி ஸ்டார்ட் பன்னிட்டோம்!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதித்துள்ள தடைக்கு மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பிளஸ்டி பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் எனது வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை பனபடுத்த மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்கிறேன். அதே போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை தவிற்பதன் மூலம் இந்த மண்ணின் வலத்தை […]

சினிமாவில் நடிக்கும் போதே ரகுலுக்கு வந்த ஆசை!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழில் அண்ணன் சூரியாவுடன் ‘NGK’ படத்திலும், தம்பி கார்த்திக்குடன் ‘தேவ்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சொந்தமாக ஒரு ஜிம் நடத்தி வருகிறார். படபிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் தனது ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவது வழக்கம். இயல்பாகவே, பிட்னஸில் அதிக அக்கரை எடுத்துகொள்ளு ரகுல், ஜிமில் அவர் செய்யும் அதிரடியான பயிற்சி வீடியோக்கள் பார்போரையே ஆச்சரியப்படுத்தும். இந்நிலையில், சினிமா, ஜிம் என்று […]

சம்பளம் வாங்கிகொண்டு இசை அமைத்துவிட்டு ராயல்டி கேட்பதா? – இளையராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு!

தனது இசையில் உருவான பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கோரி வரும் நிலையில், அந்த ராயல்டி தங்களுக்கே சேரும் என்றும், இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களுன்னான ராயல்டி தொகையில் சுமார் 200 கோடி ரூபாய் ஏமாற்றி வந்துள்ளார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் சினிமா தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இசை அமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கள் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசை அமைத்த […]

நடிகர் விஷால் கைது – தமிழ் திரையுலகில் பரபரப்பு

சென்னை: தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மீது எதிர் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பைரசி ஒழியவில்லை உள்பட இதில் கூறப்படுகின்றன. இந்நிலையில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியான ரூ.7 […]

தென்னிந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள நடிகர் தனூஷ் – எதில் தெரியுமா?

துள்ளுவதோ இளமை படத்தில் விடலைப்பய்யனாக ஆறிமுகமாகி இன்று ஹாலிவுட் சினிமாவரை சென்றுள்ளவர் நடிகர் தனூஷ். கோலிவுட் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தனூஷ் 3 தேசிய விருது பெற்றுள்ளார் அதில் 2 காக்கா முட்டை மற்றும் விசாரணை படங்களை தயாரித்தற்காக பெற்றவையாகும். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் வசனம் என்று சினிமாவில் உள்ள பல துறைகளையும் கற்றுத்தேர்ந்தவர். இந்நிலையில், சமூக வலைத்தளமான […]

இயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்!

தமிழ் சினிமாவில் சந்தான பாரதிக்கு ரசிகர்களிடம் ஒரு தனி மவுசு உள்ளது. பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளா. நடிப்பிலும் காமெடி, வில்லத்தனம், குனச்சித்திரம் என்றும் எந்த கதாப்பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார். ஆனால், அவரது குடும்பம் பற்றில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு ஒரு மகன் உள்ளர். அவர் பெயர் சஞ்சய் பாரதி. இந்நிலையில், சஞ்சய் பாரதி தமிழ் சினிமாவில் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இவர், ஏற்கெனவே இயக்குனர் ஏ.எல்.விஜயிடம், உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், சஞ்சய் பாரதி […]
Page 2 of 6«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news