September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: tamil cinema latest news

மீடியாக்களை கிண்டல் அடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் – என்னமா நீங்க

சென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் ஹீரோ, ஹிரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கிவா முதமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கி இருந்த இவர் தற்போது  “ஹவுஸ் ஓனர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை விதி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார், பசங்க படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது நாயகன் கிஷோர் […]

ரிலீசுக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் குவிந்து கிடக்கும் விண்ணப்பங்கள்!

சென்னை: இந்த ஆண்டு ரிலீசுக்கு அனுமதி கேட்டு இதுவரை 100க்கு மேற்பட்ட படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விண்ணப்பித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் 200க்கும் அதிகமான படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால், அதில் பாதியளவு கூட ரிலீஸ் வரை வராமல் பாதியில் நின்றுவிடுகிறது. சில படங்கள் முழுமையாக முடிக்கப்பட்டும் தியேட்டர்கள் கிடைக்காமல் “ஹார்ட் டிஸ்குகளில்” முடங்கி கிடக்கிறது. தமிழ் சினிமாவை பொருத்தவரை வீனியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஸ்டார் வேல்யூ மீது இருக்கும் நம்பிக்கை ஏனோ நல்ல கதைகள் மீது இருப்பதில்லை. இந்நிலையில், இந்த […]

சூரியா நடிக்கும் என்.ஜி.கே படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் படம் என்ஜிகே. இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் ஹைதிராபாத் ஆகிய இடங்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படத்தை வரும் தீபாவலிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் படபிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் இருப்பதால் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என படத்தின் […]

10 லட்சம் பார்வையாளர்களை கடந்த “யூ-டர்ன்” படத்தின் முன்னோட்ட காணொலி

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு கண்ணடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளிவந்த திகில் படம் ‘யூ-டர்ன்”. விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். மிகப்பெரிய  அளவில் வெற்றி பெற்ற இப்படம் தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி வருகிறது. “யூ-டர்ன்” தமிழ், தெலுங்கு வர்ஷன் படத்தில் ஸ்ராதா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பூமிகா,  ஆதி, ராஹுல் ரவிந்தரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் […]

சத்தமே இல்லாமல் விஜய்சேதுபதி செய்த காரியத்தை பாருங்கள்

சென்னை: கேரளாவில் பெய்து வரும் பருவ மழையால் அந்த மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். ஏராளமான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள் பணம், பொருட்கள், அத்தியாவசிய தேவைகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், கேரளாவில் பருவ மழை இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து […]

ஜோதிகாவின் பிறந்தநாளில் வெளியாகும் “காற்றின் மொழி” – விவரம் உள்ளே

சென்னை: நடிகர் சூரியாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என இருந்த நடிகை ஜோதிகா, தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் தமிழ் சினிமாவிம் ஒரு ரவுண்டு வர தொடங்கியுள்ளார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் “மகளிர் மட்டும்”, “நாச்சியார்” ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் “காற்றின் மொழி” படத்தின் பெரும்பாலான பணிகள் […]

நடிகர் சூரியாவின் 43வது பிறந்தநாள் – டிவிட்டரில் பிரபலங்கள் வாழ்த்து

சென்னை:  நடிகர் சூரியா இன்று தனது 43வது பிரந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர். இயக்குனர் செல்வராகவன்:  Wish you a very happy birthday @Suriya_offl sir. Working with you has been such a delightful experience. Truly a pleasure 🤗 #NGK #NGKSecondLook #NGKSecondlookPoster #HappyBirthdaySuriya #NGKfire🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/n8EAsbgmNS — selvaraghavan (@selvaraghavan) July 23, 2018 இயக்குனர் செல்வராகவன், […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news