Tag Archives: Tamannaah

சென்னையில் நடக்கும் சீரஞ்சீவி பட ஷூட்டிங்

சீரஞ்சீவி, நயந்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பிரபல நடிகர்களின் பட்டாளத்தை கொண்டு உருவாக்கப்படும் படம் சாயிரா நரசிம்மா ரெட்டி. இந்த படம் ஒரு வரலாற்று படம் ஆகும் இந்த படத்திற்காக ஒரு பிரமாண்ட செட் மஹாபலிபுரம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் போடப்பட்டுள்ளது. இங்கு சீரஞ்சீவி தமன்னாவுக்கும்மான டூயட் சாங்க் மற்றும் ஒரு சண்டை காட்சியை படமாக்க உள்ளனர். இதற்காகா சிரஞ்சீவி மற்றும் தமன்னா சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷாலுடன் இணையும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி யார்?

விஷால் நடித்து வெளிவந்த அயோக்யா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் சுந்தர் சியுடன் இணைகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. இந்த படத்தில் தமன்னாவுடன் இன்னொரு கதாநாயகி இணைகிறார். அவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. இவர் மாயநதி என்ற படத்தின் மூலம் மலையாள ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழ் ரசிகர்களையும் ஏமாற்ற மாட்டார் என கூறுகிறது சினிமா வட்டாரங்கள். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணத்தை தள்ளி போடும் தமன்னா – காரணம் இதுதான்.

தமன்னா போன வருடத்துடன் படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதனால் அவருக்கு நல்ல வரன் தேடும் பணியில் இருந்தனர் அவரது பெற்றோர். அவருக்கு இந்த வருடம் திருமணத்தை முடிக்கும் எண்ணத்திலும் இருந்தனர். ஆனால் இப்பொழுது தமன்னா அதை தள்ளி போட முடிவு செய்துள்ளார். காரணம் தெலுங்கில் அவரது மார்கெட் அதிகரித்துள்ளது. அவர் நடித்த F2 படம் பெரிய ஹிட். சீரஞ்சீவியுடன் நரசிம்ம ரெட்டி படம் முடிந்துவிட்டது. இன்னும் பல படங்களுக்கு […]

TELUGU: F2 Trailer – Venkatesh, Varun Tej, Tamannaah, Mehreen Pirzada | Anil Ravipudi, Dil Raju

F2 Trailer – Venkatesh, Varun Tej, Tamannaah, Mehreen Pirzada | Anil Ravipudi, Dil Raju

தமன்னாவின் புதிய படத்தின் டிரைலர் மில்லியனை தொட்டது.

தமன்னா நடிக்கும் தெலுங்கு படம் frustration-2. இந்த படத்தில் வெங்கடேஷ் மற்றும் வருண்தேஜ் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் வெளிவந்த சில மணிநேரங்களிலேயே 2 மில்லியன் ரசிகர்களால் பார்க்கபட்டு பாராட்டை பெற்றுள்ளது.

இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியின் புகைப்படம் – விவரம் உள்ளே

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர படம்தான் சயிரா நரசிம்ம ரெட்டி ஆகும். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம்சரணின் கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பட்டாளத்தையே திரட்டியுள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒபாயா என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் […]

ஏ.எல். விஜயுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள பிரபல நடிகர் – விவரம் உள்ளே

தேவி திரைபடத்தைத் தொடர்ந்து பிரபு தேவா மற்றும் இயக்குனர் எ.எல்.விஜய் இருவரும் மீணடும் இணைந்துள்ள இந்தப் படம், லக்ஷ்மி ஆகும். இந்த படம் நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் […]
Inandoutcinema Scrolling cinema news