Tag Archives: Tamannaah latest photos

சினிமா இல்லனா மருத்துவம்!?பிரபல நடிகை

தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை தமனாக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது . சமீபத்தில் அழிந்து போட்டி ஒன்றில் ஒருவேளை நடிகை ஆகாமல் இருந்திருந்தால் மருத்துவர் ஆகியிருப்பேன். என் குடும்பத்தில் பாதி பேர் இந்த துறையில் தான் இருக்கின்றனர். நிச்சயம் அவர்களை பின்பற்றி நான் மருத்துவர் ஆகியிருப்பேன்” என்றார் தமன்னா.
Inandoutcinema Scrolling cinema news