Tags : Taapsee

cinema Indian cinema Latest News News

நேரடியாக #OTT-ல் வெளியாகும் டாப்ஸியின் ‘ராஷ்மி ராக்கெட்’!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகியான ராஜஸ்தான் இளம்பெண்ணாக நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார். இதற்காக அவர் தடகள பயிற்சி […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’.  யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.  Read More

cinema Indian cinema Latest News News

டாப்சியின் ‘மிஷன் இம்பாசிபிள்’ …படத்தின் புதிய போஸ்டர் !

தென்னிந்திய திரையுலகை போலவே பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் டாப்ஸி. பிரபல ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடிப்பதுடன், பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்து வருகிறார்.  தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. பின்னர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த டாப்சி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.  சபாஷ் மித்து’ என்று உருவாகும் இந்த படத்தில் டாப்ஸி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !