Tag Archives: t20

பொறுமை காட்டும் இந்திய அணி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா – விவரம் உள்ளே

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று மதியம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் பொறுமை காட்டியது. 5வது […]

உலக சாதனையை சமன் செய்த ரோஹித். உலக சாதனை படைத்த தல தோணி. விவரம் உள்ளே

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை பெற்றன. இன்னிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் […]
Inandoutcinema Scrolling cinema news