Tag Archives: surya ngk movie

சூர்யாவின் அடுத்த படம்! மெகா ஹிட் காம்போ!! இணையும் பிரபல தெலுங்கு நடிகர் !!!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா, நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ஜிகே.இந்தப் படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து படம் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கி வரும் […]

சூர்யா இந்த தடவை ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்.

சூர்யா நடிக்கும் படம் என் ஜி கே. இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவன். தயாரிப்பு ட்ரீம் வாரியர்ஸ். இந்த படத்தின் டீசர் வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தனர். அதன் படி சூர்யா அதற்கான டப்பிங்கை முடித்து விட்டார். அதனால் குறிப்பிட்ட தேதியில் டீசர் ரிலீஸ் ஆகும் என்று நம்பப்படுகிறது. கண்டிப்பாக இந்த தடவை சூர்யா தன் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்றுதான் தெரிகிறது.

பிரேமம் மலரை ஒதுக்கும் சினி உலகம் – மவுசு குறைந்ததா?

சாய் பல்லவி. பிரேமம் மலராக ரசிகர்களை கவர்ந்தவர். பின் அவர் நடித்த தெலுங்கு படஙள் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் அவர் நடித்த எந்த படங்களிலும் சொல்லும் அளவிற்கு கேரக்டர் இல்லை. பிரேமம் படத்தில் பார்த்த மலர் டீச்சர் இப்பொழுது எந்த படத்திலும் ரசிக்கும் படியாக இல்லை என குற்றச்சாட்டு. இதன் எதிரொலி இப்பொழுது அவருக்கு படங்கள் குறைந்து விட்டன. கையில் இருப்பது சூர்யாவின் என் ஜி கே. மற்றும் ரானாவுடன் […]
Inandoutcinema Scrolling cinema news