Tag Archives: suriya37

ஞானவேல் ராஜாவால் சூர்யாவிற்கு வரும் பிரச்சனை – குடும்பத்திற்குள் குழப்பமா?

நடிகர் சூர்யா மற்றும் அவரது உறவினர் ஞானவேல்ராஜாவின் நிறுவனம் ஸ்டுடியோ கிரின். சூர்யா இந்த நிறுவனத்திற்கு பல படங்கள் நடித்து கொடுத்துள்ளார். இப்பொழுது சூரியா லைக்கா புரொடக்‌ஷனில் காப்பான் மற்றும் ட்ரீம் வாரியர்ஸில் என் ஜி கே படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்ததாக சன் நிறுவனத்தில் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு ஞானவேல்ராஜா பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது நிறுவனம் கடன் பிரச்சனையில் இருப்பதாகவும் அதனால் சூர்யா தனது நிறுவனத்திற்குதான் அடுத்த படத்தை […]

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் முதல் தோற்றத்தையும் இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை […]

சூர்யா 37 படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர். சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளது படக்குழு. மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் […]
Inandoutcinema Scrolling cinema news