Tag Archives: suriya

தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்-எஸ்.ஜே.சூர்யா

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’, அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. நடிகர் அஜித் நடிக்கும் வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக […]

தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், மன்சூர் அலி கான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம், அருள்தாஸ், ஜெகபதி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்த நிலையில் இப்படத்தின் விளம்பர வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடிகர் சூர்யா ரசிகர்களின் கேள்விக்கு நேரடியா பதில் அளிந்தர். அந்த நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் சூரியா தனது ரசிகர்களுக்கு தண்ணீரை சிக்கனமாக […]

சூர்யா-39 ல் இணையும் நம்பர் 1 நாயகி

சூர்யா இப்பொழுது இறுதி சுற்று இயக்குநர் உடன் சூரரை போற்று படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த என் ஜி கே மற்றும் காப்பான் ரிலீஸிற்கு ரெடியாகி வருகின்றன. இந்நிலையில்தான் அவர் சிறுத்தை சிவாவுடன் இணைவதாக தகவல்கள் வெளியானது. இப்பொழுது அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன நயன்தாரா தற்பொழுது விஜய்-63 மற்றும் ரஜினியின் தர்பார் படங்களில் நடித்து வருகிறார். அதன் பின்னர் செப்டம்பர் மாதம் தொடங்கும் இந்த படத்தில் நடிக்க […]

கார்த்தி அண்ணியுடன் இணையும் முதல் படம்

கார்த்தி பருத்தி வீரன் மூலம் திரையுலகிற்கு வந்தவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த தேவ் படம் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் அவர் இப்பொழுது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருடன் இணைந்து முதல்முறையாக அவரது அண்ணி ஜோதிகா நடிக்க இருக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சத்யராஜ் நடிக்கிறார். படம் பூஜையுடன் 27 ஆம்தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்ணியுடன் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து […]

இயக்குநர் பாலவிற்கு கரம் கொடுத்த நடிகர் சூர்யா

இயக்குநர் பாலா வர்மா பட சர்ச்சையினால் சினிமா வட்டாரங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர். அவரை விமர்சித்ததோடு இல்லாமல், பாலாவின் ஆதரவாளர்கள் விக்ரமையும் விமர்சித்தனர். இனி பாலா என்ன செய்வார் என எதிர்பர்க்கபட்ட நிலையில் அதிரடி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவிடம் பாலா கதை கூறியதாகவும் அதை உடனே சூரியா ஓகே சொல்லி தன்னுடைய நிறுவனம் 2டி யில் தயாரிப்பதாகவும் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பாலா ரசிகர்கள் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.

சாதாரண இளைஞனின் உச்சகட்ட கோபம் !? அனல் பறக்கும் காட்சிகள்- ‘உறியடி 2’

சதியால் ஏற்படும் பிரச்சனைகள், சாதி ஒடுக்குமுறை இதை கண்டா ஒரு இளைஞனின் கோபம் , சோகம் , துரோகங்களை மையையமாக கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த திரைப்படம் ”உறியடி 2” கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் உறியடியும் ஒன்று. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் மிமீ கோபி மற்றும் சிட்டீஸின் சிவக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தன.படம் வெளியான சமயத்தில் மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல ரசிகர்களிடையே […]
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news