Tag Archives: Superstar

பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]

நாற்காலிக்கு ஆசைபடும் ரஜினி – முருகதாஸ் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன்பிறகு ரஜினி முருகதாஸ் இணையும் படம் நாற்காலி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை லைக்கா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாற்காலி படம் அரசியல் படம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண குடிமகன் எப்படி கஷ்டப்பட்டு முதல்வர் நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. […]

பேட்ட ட்ரைலரை மிஞ்சிய ராம்சரண் ட்ரைலர்?

பேட்ட படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாட்ஷா படத்தில் பார்த்த ரஜினையை திரும்ப பார்ப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். படத்தில் மாஸ் மரணமாக உள்ளது என்றும், வசனங்கள் வேற லெவல் என்றும் கருத்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்திடன் ட்ரைலரை எந்த அளவு கொண்டாடுகின்றனரோ அதே அளவு தெலுங்குசினிமாவில் ராம் சரணின் ட்ரைலர் கொண்டாடப்படுகிறது. ராம் சரணின் வினய வித்ய ராம படத்தின் ட்ரைலர் தான் அது. ராம்சரணின் மாஸ் மற்றும் பவர்ஃபுல் […]

மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகும் கருத்தை வெளியிட்ட ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புதுபடம் ரிலீஸ் ஆவதற்கு முன், அவரது பேட்டி எப்பொழுதும் சர்ச்சைக்கு உள்ளதாகவே அமைகிறது. காலா படத்திற்கு முன்னர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது. அதே போல் 2.0 படத்திற்கு முன்னரும் அவர் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டி சர்ச்சைக்கு உள்ளானது. பேட்ட படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி சர்ச்சைக்கு உள்ளானது. கமலை போல நீங்கள் ஏன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை […]

தணிக்கைக்கு சென்று திரும்பி வந்த பேட்ட!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘பேட்ட’ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் தலைவர் விடுதி வார்டனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக தகவல் வெளியானதும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, தமிழில் முதல் முறையாக நவாஸ்சுத்தின் சித்திக் நடிப்பதாக தெரியவந்தபோது அதே எதிர்பார்ப்பு டன் மடங்கு அதிகரித்தது. தொடர்ந்து படத்தின் முதல் லுக் போஸ்டர், பாடல்கள் என்று படம் […]

பேட்ட படத்தின் சென்சார்? படக்குழுவினரின் நிலை

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும்,  சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]

சமூக பிரச்சனையை சொல்லும் பேட்ட – படத்தின் கதை?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. பேட்ட படத்தின் சுவாரஸ்யங்களை ஒவ்வொன்றாக போஸ்டர் மூலம் படக்குழு ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களில் அவர்களின் கதாபாத்திர பெயரும் இடம் பெற்றது. ரீசண்டாக வெளியான சசிக்குமார் அவர்களின் போஸ்டரில் அவர் பெயர் மாலிக் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர். பேட்ட படம் […]

பேட்ட, விசுவாசம் ரேஸ் ஆரம்பம் – முதல் வெற்றியை பெற்ற தல அஜித்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் தல அஜித் நடிக்கும் விசுவாசம் இரண்டும் வரும் பொங்களுக்கு ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகியுள்ளன. பேட்ட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் விசுவாசத்தின் பாடல்கள் எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தில் தீம் மியூஸிக் சேர்த்து  மொத்தம் 11 டிராக் வெளியாகியுள்ளது. அதில் இன்றுவரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்த பாடல் மரண மாஸ் மட்டுமே. விசுவாசம் படத்தில் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news