Tag Archives: sunpictures

பேட்ட ட்ரைலரை மிஞ்சிய ராம்சரண் ட்ரைலர்?

பேட்ட படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாட்ஷா படத்தில் பார்த்த ரஜினையை திரும்ப பார்ப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். படத்தில் மாஸ் மரணமாக உள்ளது என்றும், வசனங்கள் வேற லெவல் என்றும் கருத்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்திடன் ட்ரைலரை எந்த அளவு கொண்டாடுகின்றனரோ அதே அளவு தெலுங்குசினிமாவில் ராம் சரணின் ட்ரைலர் கொண்டாடப்படுகிறது. ராம் சரணின் வினய வித்ய ராம படத்தின் ட்ரைலர் தான் அது. ராம்சரணின் மாஸ் மற்றும் பவர்ஃபுல் […]

சமூக பிரச்சனையை சொல்லும் பேட்ட – படத்தின் கதை?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. பேட்ட படத்தின் சுவாரஸ்யங்களை ஒவ்வொன்றாக போஸ்டர் மூலம் படக்குழு ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களில் அவர்களின் கதாபாத்திர பெயரும் இடம் பெற்றது. ரீசண்டாக வெளியான சசிக்குமார் அவர்களின் போஸ்டரில் அவர் பெயர் மாலிக் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர். பேட்ட படம் […]

பேட்ட, விசுவாசம் ரேஸ் ஆரம்பம் – முதல் வெற்றியை பெற்ற தல அஜித்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் தல அஜித் நடிக்கும் விசுவாசம் இரண்டும் வரும் பொங்களுக்கு ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகியுள்ளன. பேட்ட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் விசுவாசத்தின் பாடல்கள் எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தில் தீம் மியூஸிக் சேர்த்து  மொத்தம் 11 டிராக் வெளியாகியுள்ளது. அதில் இன்றுவரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்த பாடல் மரண மாஸ் மட்டுமே. விசுவாசம் படத்தில் […]
Inandoutcinema Scrolling cinema news