Tag Archives: sundar

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில், சிம்புவின் அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம், […]
Inandoutcinema Scrolling cinema news