Tag Archives: sun tv

சின்னத்திரை நடிகர் கைது – மனைவி பரபரப்பு புகார்…

பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். கல்யாணப் பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது ‛தேவதையை கண்டேன்’ தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். சில தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வர் தன்னுடன் நடித்து வரும் ஒரு நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனை மனைவி ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. […]

தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி […]

மீண்டும் டிவியில் சமுத்திரக்கனி, ராதிகா கூட்டணி

இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பல டிவி சீரியல்களில் பணியாற்றியவர் சமுத்திரக்கனி. 2003ல் ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து ‘நெறஞ்ச மனசு’ படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் மீண்டும் டிவி பக்கம் போனார். 2007ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகா நடித்த ‘அரசி’ தொடர் மூலம் சின்னத் திரையில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் ‘தங்கவேட்டை’ என்ற ஷோவையும் இயக்கினார். பின்னர், ‘அண்ணி’ மெகா தொடரையும் இயக்கினார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் […]

தளபதி படத்தை கைபற்றிய சன்டிவி

தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி குழுமம் தயாரிக்கின்றது. இதில் நயன்தாரா, கதிர் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டிவி உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல டிவி சேனல்கள் முயன்றும் சன் டிவிக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நம்ம ஊரு ஹீரோ – விஜய் சேதுபதிதான் – what an idea sir

விஜய் சேதுபதி அவர் கையில் எண்ணற்ற படங்கள். இப்பொழுது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருக்கும் ஹீரோக்களுக்கு நடுவே சமூகத்தின் மீது அக்கறை எடுத்து கொண்டு அதற்காக உண்மையாக குரல் கொடுக்கும் மனிதர் விஜய் சேதுபதி. சாதியை ஒழிப்பது பற்றி பேசிய அவர், ஜாதி ஒழிய அனைவரும் கல்வி கறக வேண்டும் என்றும், காதல் திருமணம் அதிகமாக நடைபெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். கேரளாவில் கூட சபரிமலை பிரச்சனை பற்றி பேசிய […]

Sun Network bags the satellite and digital rights of DEV!

Sun Network has bagged the satellite rights of the Karthi and Rakul Preet Singh starrer DEV. The film has Karthik, Prakash Raj, Vamsi Krishna and Ramya Krishnan in pivotal roles. The film marks the directorial debut of Rajath Ravishankar. Dev is an action-family-drama with an on road adventure. Prince Pictures has produced the movie while […]

பேட்ட படத்தின் சென்சார்? படக்குழுவினரின் நிலை

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும்,  சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]

வரலட்சுமியை தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வந்த மற்றொரு நடிகை – விவரம் உள்ளே

சென்னை: சினிமாவில் பிசியாக நடித்து வரும்  பல நடிகர், நடிகைகள் மார்கெட் குறைந்ததும் டிவி சிரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் வருவது வழக்கம். ஆனால் இப்போது தொலைக்காட்சிகளில் பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சர்வ சாதாரனமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூரியா விஜய் டீவியில் “கோடிஸ்வரன்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் சன் டிவியில் “நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து […]

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசளித்த சன் குழுமம் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் இன்று பிறந்தநாள் […]
Inandoutcinema Scrolling cinema news