Tag Archives: sun tv serial

சீரியலில் கெஸ்ட் ரோல் செய்யும் சினிமா பிரபலங்கள்

பெரியதிரையில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் தங்களுடைய மார்கெட் குறந்தவுடன் சின்னத்திரைக்கு வருவது இயல்பான ஒன்று. ஆனால் இப்பொழுது பெரியதிரை பிரபலங்கள் சின்னதிரையில் கெஸ்ட் ரோலுக்கு வருவது டிரண்ட் ஆக மாற இருக்கிறது. பூவே பூச்சுடவா என்ற சீரியலில் ஒரு போட்டிக்கு தலைமை தாங்க லிவிங்ஸ்டன் வருகிறார். அவர் அதில் சினிமா பிரபலமாகவே வந்து செல்கிறார். இது போன்ற கெஸ்ட் ரோல்கள் செய்யும் டிரண்ட் புதுசா இருப்பதாக சீரியல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

சீரியலிலும் லிப் லாக் காட்சிகள் – எல்லையை தாண்டுகிறதா தமிழ் சீரியல்கள்?

சின்னத்திரை என்றாலே சீரியல்கள்தான். எல்லா குடும்ப பெண்களும் ஓயாமல் பார்த்து கொண்டிருக்கும் ஒன்று. முன்பெல்லாம் சீரியல்கள் என்றாலே அழுகை, சோகம், குடும்ப தகராறு. ஆனால் இப்பொழுது டிரண்ட் மாறிவிட்டது. இப்பொழுது எல்லா சீரியல்களிலும் காதல், பிரிவு என்பது கட்டாயம் ஆகிவிட்டது. காதல் கூட ஓகே, அதற்காக சீரியல்கள் எல்லை மீறும் காட்சிகளை காண்பிப்பது சரியா? சீரியல்கள் அவர்கள் வரம்பை மீறுகின்றனரா என்பது கேள்வியாகி வருகிறது.

ஆள் பாதி ஆடை பாதி என்பது சரிதான் போல..

அகன்ஷா பூரி அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் அதில் சந்தானத்தின் தங்கையாக வருவார். அதன் பிறகு அவர் பெரிய திரையை விட்டுவிட்டு சின்னதிரைக்கு மாறியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் விநாயகர் சீரியலில் பார்வதியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரை பார்வதியாக டிவியில் பார்க்கும் சில பெண்கள் அவரை கையெடுத்து கும்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அவர் வெளியிடும் புகை படங்களை பார்த்தால் அவ்வளவுதான், சில சங்கங்கள் கொடி பிடித்தால் கூட ஆச்சர்யபடுவதற்கு இல்லை. ஒருவரை கண்டவுடன் […]
Inandoutcinema Scrolling cinema news