Tag Archives: studio green production

மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீம்

இருட்டு அறையில் முரட்டு குத்து இளைஞர்களை அதிகம் கவர்ந்த படம். தெலுங்கிலும் இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் இயக்கியுள்ளார். அதன் டிரைலர் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் சந்தோஷும் நடிகர் கெளதம் கார்த்திக்கும் மீண்டும் இணைய உள்ளனர். அந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தீமைதான் வெல்லும் என டைட்டில் வைத்துள்ளனர். இது அவர்களுக்கு பொருத்தமான டைட்டில் என சினிமா வட்டாரங்களில் பேசுகின்றனர்.

ஞானவேல் ராஜாவால் சூர்யாவிற்கு வரும் பிரச்சனை – குடும்பத்திற்குள் குழப்பமா?

நடிகர் சூர்யா மற்றும் அவரது உறவினர் ஞானவேல்ராஜாவின் நிறுவனம் ஸ்டுடியோ கிரின். சூர்யா இந்த நிறுவனத்திற்கு பல படங்கள் நடித்து கொடுத்துள்ளார். இப்பொழுது சூரியா லைக்கா புரொடக்‌ஷனில் காப்பான் மற்றும் ட்ரீம் வாரியர்ஸில் என் ஜி கே படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்ததாக சன் நிறுவனத்தில் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு ஞானவேல்ராஜா பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது நிறுவனம் கடன் பிரச்சனையில் இருப்பதாகவும் அதனால் சூர்யா தனது நிறுவனத்திற்குதான் அடுத்த படத்தை […]

இயேசு என்ன சொல்கிறார்? லவ் பண்ண சொல்கிறார் – மிரட்டும் மெஹந்தி சர்க்கஸ் டீஸர்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டு தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்த இயக்குனர். அவரது படைப்பில் குக்கூ அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றது. அதே வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் நிற்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

பிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஞானவேல்ராஜா ஆகும். சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே இவரது தயாரிப்பு நிறுவனம் பெருபான்மை படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக இவரது தயாரிப்பில் நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படம் வெளியாகியது. அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, தேள் என்ற படத்தை தயாரிக்கிறார். தூத்துக்குடி, மதுரை […]
Inandoutcinema Scrolling cinema news