Tag Archives: str

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக செக்க சிவந்த வானம் படம் வெளியானது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி போன்ற முன்னணி நாயகர்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தை பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படம் மக்களிடையே மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக கொண்டதாக சரித்திர படமாக […]

டெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிம்புவின் வேண்டுகோள் – காணொளி உள்ளே

கடந்த 15ம் தேதி தமிழகத்தை தகைய கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதையும் உழுகுலைத்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புயல் கரையை கடந்த பின்னர் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பல்வேறு இடத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் டெல்டா மக்களின் துயர் துடைக்க தன்னார்வலர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இன்னிலையில் நடிகர் சிம்பு டெல்டா […]

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் – புகைப்படம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், அத்திரண்டிகி தாரேடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் […]

Kaatrin Mozhi Public Review | FDFS | Simbu | Jyothika Surya | Vidharth | Radhamohan

Watch Kaatrin Mozhi Public Review | FDFS | Simbu | Jyothika Surya | Vidharth | Radhamohan

விஷாலின் புகைப்படத்தை கொளுத்திய சிம்பு ரசிகர்கள் – காணொளி உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்னையில் விநியோகஸ்தர்களுக்கு நடிகர் சிம்பு தீர்வு காண வேண்டும். அதுவரை வந்தா ராஜாவா தான் வருவேன் […]

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]

ட்ரெண்டாகும் சிம்பு வரும் காட்சி | காற்றின் மொழி ட்ரைலர் – காணொளி உள்ளே

Kaatrin Mozhi Official Trailer – நீங்க சொல்ற ஹலோ இருக்கே வேற லெவல்…..” ட்ரெண்டாகும் சிம்பு வரும் காட்சி | காற்றின் மொழி ட்ரைலர் – ஜோதிகா, விதார்த்

#METOO சர்ச்சையில் சிம்புவை கோர்த்துவிட்ட பிரபல நடிகை!!

#Metoo சர்ச்சையில் சிம்புவை கோர்த்துவிட்ட பிரபல நடிகை!!

பிக் பாஸ் பிரபலங்களுடன் நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – விவரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மஹத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் பிரபலமடைந்தனர். இந்த நிழச்சியில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் இறுதி வரை சென்று, பின்னர் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவை ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் முடிந்து எல்லோரும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஜனனி நேற்று டிவிட்டரில் சில புகை படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சிம்புவுடன் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் நிற்க அவர்களுடன் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் மற்றும் ஹரீஷும் உடன் நிற்கின்றனர். […]
Page 2 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news