Tag Archives: str maanadu

சிம்புவின் புதிய படத்தின் ஷூட்டிங் புகைப்படம்! !

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க இருக்கும்  ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் கௌதம் கார்த்திக்கும், சிம்புவும் கன்னட ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்த படத்திற்காக தற்போது வெள்ளை நரை முடி கெட்டப்பில் சிம்பு […]

மாநாடு படத்தின் பாடலா இது !? குழப்பத்தில் ரசிகர்கள் !

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக சமூக வலைதளங்களில் சிம்பு பாடிய பாடல் ஓன்று வெளியாகி வருகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்த நிலையில், படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் […]

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக பிரபல இயக்குனரின் மகள் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சை உள்ளவர் நடிகர் சிம்பு, இவரின் பாடல் மட்டும் ஆடலுக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது.’விண்ணை தண்டி வருவேன்’,’மன்மதன்’, ‘செக்க சிவந்த வானம்’ போன்று படங்கள் அடுத்தடுத்து வெற்றியே தந்தன. அண்மையில், இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ‘ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெற்றது. தற்போது, […]

மாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு ?

சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் […]

மாநாடு படத்திற்க்காக புது அவதாரம் எடுக்கும் சிம்பு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரேசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு, பின்னர் ஜனவரி […]

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில், சிம்புவின் அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம், […]

இணையத்தில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில், இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என சமூக வலைதளத்தில் […]

மிரட்டலாக வெளிவந்த எஸ்டிஆர் வெங்கட் பிரபு படத்தின் தலைப்பு. தெறிக்கவிடும் ரசிகர்கள்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு இன்று காலை 11 மணி அளவில் […]
Inandoutcinema Scrolling cinema news