கடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட […]