Tag Archives: sridevi stills

32 ஆண்டுகளை கடந்த ‘மிஸ்டர் இந்தியா’

சில சமயங்களில், இந்திய சினிமா தனது ரசிகர்களுக்கு காலத்தால் அழியாத மாபெரும் படைப்புகளை வழங்கியிருக்கிறது. இதை வெறும் படைப்புகள் என்பதையும் தாண்டி, ‘கிரவுண்ட் பிரேக்கர்ஸ்’ என்றும் கூறலாம். அதாவது இவை சினிமா பார்க்கும் அனுபவத்தையே முற்றிலுமாக புரட்டி போட்டவை. அந்த வகையில், ஒரு சில திரைப்படங்கள் தான் ஒரு தலைமுறையிலிருந்து மற்ற தலைமுறைக்கும் அதே கடந்து செல்லும். 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா திரைப்படம் சந்தேகத்திற்கு இடமின்றி மாயாஜாலம் நிகழ்த்தி பல ஆண்டுகளுக்கு அப்பாலும் […]

‘ஹம் பாஞ்ச்’ முதல் ‘மாம்’ வரை- போனி கபூர்

தன் முதல் படமான ஹம் பாஞ்ச் முதல் சமீபத்திய மாம் படம் வரை, தன் நடிகர்களுக்கு மிகச்சிறந்த விரும்தோம்பல் அளிப்பதை விரும்பும் போனி கபூர் மிகவும் எளிமையாக, தாழ்மையாக, கீழ்ப்படிதலுமாக இருக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் நட்புக்கு மட்டுமல்ல, தனது நண்பர்கள், குழுவினர் மற்றும் சக ஊழியர்களுக்கு அளிக்கும் விருந்தோம்பலுக்காகவும் புகழ் பெற்றவர். இந்த பழம்பெரும் தயாரிப்பாளர் 1979/80ல் தயாரித்த அவரது முதல் திரைப்படமான “ஹம் பாஞ்ச்” முதலே தனது குழுவினரை நன்றாக நடத்துவதை உறுதிப்படுத்துகிறார். போனி […]
Inandoutcinema Scrolling cinema news