Tag Archives: sri reddy

ஸ்ரீ ரெட்டியிடம் சிக்கிய பிரபல நடிகை! ?

தெலுங்கு பட துறையில் கேஸ்டிங் கௌச் நடப்பதாக பல முன்னணி நடிகர்களின் மீது குற்றச்சாட்டு வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் சினிமாவிலுள்ள ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார் இவர்.  இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு சர்ச்சை பதிவை ஸ்ரீரெட்டி பதிவிட்டிருந்தார். அதில் “கீர்த்தி சுரேஷும், நானும் ஒரே விமானத்தில் சென்றிருந்தோம். ஆனால் அவர் உடல் எடை குறைத்திருந்ததால் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. […]

Me too – மையப்படுத்திய படம் ரெடி – தனுஸ்ரீ தத்தா

ஸ்ரீ ரெட்டி தனக்கு நடந்த பிரச்சனையை படமாக எடுக்க போவதாக கூறினார். அவரை தொடர்ந்து மீடு வில் பிரபலமான ஹிந்தி நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவர்களை மையப்படுத்தி குறும் படம் எடுத்துள்ளார். தனுஸ்ரீஇ தத்தா வில்லன் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் மீ டூவில் சிக்கினர்.  இப்பொழுது அவர் கார்டியன் ஏஞ்சல் என்ற தலைப்பில் […]

ஸ்ரீ ரெட்டிக்கு அடிச்சான்பார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்

ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் உல்ள நடிகர், டெக்னிஷியன்கள் மீது பாலியல் புகார் கூறி பிரபலமானவர். அவர் லிஸ்டில் தமிழ் சினிமா பிரபலங்களும் உள்ளனர். இப்பொழுது தன் வாழ்க்கையை படமாக்க போவதாக அறிக்கை விடுத்தார். அதற்கு முக்கிய கேரக்டர் கொரட்லா சிவா என்றார். பின் அவர் திரிஷா ராணா சேர்ந்து இருந்த போட்டோவை போட்டு தம்பி எனக்கு, அண்ணை திரிஷாவிற்கு என்று பதிவிட்டு இருந்தார். இவர் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று எண்ணி இப்பொழுது அவரை […]

ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை வரலாறுக்கு வில்லன் ரெடி

ஸ்ரீ ரெட்டி, இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டு அதிகம் விடுத்தவர். அவர் தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் சினிமா பிரபலங்களின் மீதும் அந்த புகாரை அளித்தார். இந்நிலையில் அவர் திடீரென தனது வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டு கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டார். இப்பொழுது அதன் முதற்கட்டமாக தனது சமூக பக்கத்தில் என் கதையில் அதிகம் பங்கு வகித்தவர் கொரட்ல சிவா என தெலுங்கு இயக்குநரை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரெட்டி கூறியிருப்பதை பார்த்தால் அவர் ஒன்று அவரது […]

“ரெட்டி டைரி” ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை படமா?

தெலுங்கு உலகில் பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. அவர் நடித்து பிரபலமாகவிலை. இயக்குநர்கள், நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என கூறி பிரபலமானவர். அதில் தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் சிலரின் பெயரும் அடங்கும். இந்நிலையில் ரெட்டி டைரி என தெலுங்கில் படம் உருவாகி கொண்டிருக்கிறது. அந்த படம் ஸ்ரீ ரெட்டியின் வாழக்கை என்று கூறப்பட்டது. அதுக்கு ஸ்ரீ ரெட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் நான் என் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.

ஸ்ரீ ரெட்டியை கடுமையாக விமர்சித்த பிரபல தமிழ் நடிகை . விவரம் உள்ளே

நடிகை ஸ்ரீ ரெட்டி, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றியவர்கள் என ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். தெலுங்கு லீக்ஸ், பின்னர் தமிழ் லீக்ஸ் என்று பலரை பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்டார். இதற்கு திரையுலகினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. மேலும் பல தரப்பினரிடையே இருந்து கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளது. இன்னிலையில் இது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : ஸ்ரீரெட்டியின் இணையதளப் […]
Inandoutcinema Scrolling cinema news