Tag Archives: sri reddy leaks

ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை வரலாறுக்கு வில்லன் ரெடி

ஸ்ரீ ரெட்டி, இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டு அதிகம் விடுத்தவர். அவர் தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் சினிமா பிரபலங்களின் மீதும் அந்த புகாரை அளித்தார். இந்நிலையில் அவர் திடீரென தனது வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டு கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டார். இப்பொழுது அதன் முதற்கட்டமாக தனது சமூக பக்கத்தில் என் கதையில் அதிகம் பங்கு வகித்தவர் கொரட்ல சிவா என தெலுங்கு இயக்குநரை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரெட்டி கூறியிருப்பதை பார்த்தால் அவர் ஒன்று அவரது […]

“ரெட்டி டைரி” ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை படமா?

தெலுங்கு உலகில் பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. அவர் நடித்து பிரபலமாகவிலை. இயக்குநர்கள், நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என கூறி பிரபலமானவர். அதில் தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் சிலரின் பெயரும் அடங்கும். இந்நிலையில் ரெட்டி டைரி என தெலுங்கில் படம் உருவாகி கொண்டிருக்கிறது. அந்த படம் ஸ்ரீ ரெட்டியின் வாழக்கை என்று கூறப்பட்டது. அதுக்கு ஸ்ரீ ரெட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் நான் என் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.
Inandoutcinema Scrolling cinema news