September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: sri ganesh

பிரியா பவானி சங்கரை புகழ்ந்து தள்ளிய இளம் இயக்குனர் – விவரம் உள்ளே

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீ கணேஷ் ஆகும். இவர் தற்போது நடிகர் அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் படத்தை இயக்கி வருகிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் தயாரிப்பில் குருதி ஆட்டம் படம் தயாராகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, குருதி ஆட்டம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது. மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் […]

இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை – ஸ்ரீகணேஷ்

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீகணேஷ் ஆகும். இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தனித்துவமான கதைகளை கையாண்டு, முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களான கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ் பாணியில் தனக்கான இடத்தை தன்னிச்சையாக உருவாக்கியவர். இவர் தற்போது அதர்வாவை வைத்து, குருதி ஆட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது, எல்லா […]
Inandoutcinema Scrolling cinema news