Tag Archives: Sports news tamil

தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை […]

நியூசிலாந்து – இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை!!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளன. முதல்முறையாக உலக கோப்பையை கையில் ஏந்த இவ்விரு அணிகளும் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இவ்விரு அணிகளும் 9 முறை சந்தித்து உள்ளன. அதில் 4 போட்டிகளில் இங்கிலாந்தும், 5 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 2007 ஆம் ஆண்டின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை […]

தென்ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி! !

பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூசன் 67 ரன்களும், ஆம்லா 55 ரன்களும் சேர்த்தனர். 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 106 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு […]

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி!!

டான்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவு அணியின் தொடக்க வீரர் கெயில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், எவின் லூயிஸ் 70 ரன்களும், ஷாய் ஹோப் 96 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 48 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஷாகிப் அல்ஹசன்- லித்தன் தாஸ் ஜோடி எதிரணியின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி […]

பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது டெண்டுல்கர் வழக்கு!?

சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்துவருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்டு பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். […]

உலகக்கோப்பை போட்டியில் இன்று!? நியூசிலாந்தை எதிர்க்கொள்ளும் இந்திய அணி!!

இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரத்தில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிப்பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.  அதைபோல், இந்திய இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் இரண்டு போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளனர்.

உலகக்கோப்பை இன்றைய தொடரின் லீக் போட்டி..!

இங்கிலாந்தின் டவுண்டன் (டௌண்டோன்) கவுண்டி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. மூன்று போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் அணி, 1-ல் வெற்றிப்பெற்றுள்ளது. அதைப்போல் ஆஸ்திரேலிய அணியும் 3 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இரண்டில் வெற்றிப்பெற்றுள்ளது. கணிக்க முடியாத அணியான பாகிஸ்தானும் பலமான அணியாக இருக்கும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும். எனினும் இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விராட் கோலின் செயலுக்கு அபராதம் விதித்த அரசு!!

குடிநீரை அதிக அளவில் வீணாக்கி கார்களை கழுவியதாகக் கூறி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள கோலியின் வீட்டில், சொகுசு கார்கள் உள்ளிட்ட சுமார் அரை டஜன் கார்களை ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்தி அவரது வீட்டில் உள்ளவர்கள் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் கோலிக்கு 500 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். கடும் வறட்சி […]

சிறப்பான பந்துவீச்சால் அதிரடி காட்டும் இந்தியா!

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளேசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹசிம் அம்லா மற்றும் குவண்டன் டி காக் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனையடுத்து வந்த டூ பிளேசிஸ் 38 ரன்களிலும், ரஸ்ஸி வன் தேர் துசேன் 22 ரன்களிலும், டுமினி […]

டோஸ்யை வென்றது ஆஃப்கானிஸ்தான்!!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சோபியா கார்டன்ஸ், கார்டிப் மைதானத்தில் நடைபெற்று வரும் தொடரில், ஆஃப்கானிஸ்தான் அணியின் டாஸ் வென்று பெளலிங்கை தேர்வு செய்தது. தற்போது போட்டி நடைபெற்று வருகின்றது இரு அணிகளும் அதன் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்போடு களமிறங்க உள்ளன
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news